துப்பாக்கி முனையில் நகை கொள்ளை | அலறிய நகைக் கடை ஊழியர்கள் | வெளியான பரபரப்பு காட்சி
நகைக் கடையில் துப்பாக்கி முனையில் 180 கிராம் நகை கொள்ளை
நகைக்கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள், நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் உள்ள மாசோஹள்ளி கேட் அருகே நகைகடை கடை ஒன்றில் புகுந்த மூன்று முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கியை காட்டி மிரட்டி 180 கிராம் நகைகளை திருடிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
