வீட்டு காம்பவுண்டுக்குள்... புகுந்து கார் மீது மோதிய ஜீப் - திக் திக் காட்சி

x

கேரள மாநிலம் கொல்லம் - குளத்துப்புழா பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மோதி விபத்துக்குள்ளானது.

ஜீப்பில் பயணித்த இருவரில் தவ்பீக் என்பவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடு அருகே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்