பிரதமர் மோடி - ஜப்பான் ராணுவ அமைச்சர் சந்திப்பு

ஜப்பான் ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஒனோடேரா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
பிரதமர் மோடி - ஜப்பான் ராணுவ அமைச்சர் சந்திப்பு
Published on
ஜப்பான் ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஒனோடேரா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாட்டு ராணுவ உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
X

Thanthi TV
www.thanthitv.com