CM ஆனார் ஒமர் அப்துல்லா... அமைச்சரவையில் பெறாத காங்., - காங்கிரஸ் எடுத்த முடிவு

ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா இன்று பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் ஒமர் அப்துல்லா அரசுக்கு ஆதரவளித்துள்ள போதிலும் இன்றைய

அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறவில்லை. காங்கிரஸ் கட்சி அரசுக்கு வெளியில் இருந்தே ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படாததால் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரீக் ஹமீது தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com