Jammukashmir | Schoolbus | திடீரென கவிழ்ந்து ஸ்கூல் பஸ்.. சிக்கிய 35 குழந்தைகள்.. அதிர்ச்சி காட்சி
ஜம்முவில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து 35 குழந்தைகள் காயம், ஜம்முவில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 35 குழந்தைகள் காயமடைந்தனர். பள்ளிக் குழந்தைகள் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, பிஷ்னா Bishnah என்ற இடம் அருகே தடுப்புச் சுவரில் பேருந்து மோதியது. இதையடுத்து காயமடைந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
Next Story
