Jammu Kashmir | காஷ்மீர் எல்லையில் பாக். செய்த வேலை - பதிலுக்கு இந்திய ராணுவம் செய்த சம்பவம்

x

Jammu Kashmir | Pakistan | காஷ்மீர் எல்லையில் பாக். செய்த வேலை - பதிலுக்கு இந்திய ராணுவம் செய்த சம்பவம்

ஜம்மு-காஷ்மீரில் நவ்சேரா- ரஜெளரி எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் திடீரென பறந்ததால் பரபரப்பு நிலவியது. இதையறிந்த ராணுவ வீரர்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, பதிலுக்கு டிரோன்களை ஏவியதால் பாகிஸ்தான் டிரோன்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கே திரும்பின. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எல்லையோர கிராமமான பலூரில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட மறுநாளே பாகிஸ்தான் டிரோன்கள் இந்திய எல்லையை நோக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்