ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on
காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ரமணா, விசாரணை எப்போது என்பதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு செய்வார் என விளக்கம் அளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com