

ஆந்திராவில், மீன்பிடி தடைகாலத்தின்போது அளிக்கப்படும் உதவித் தொகையை மாதம்10 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பேசிய அவர், மீனவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய் 50 காசு விலையில் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.