#Breaking : சிக்கிய ஜாபரின் கூட்டாளி...அதிர வைத்த `சதா'வின் வாக்குமூலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவிற்கு ஒருநாள் என்சிபி காவல்/டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு/ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதாவை நேற்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்/சதா போதைப் பொருளை பேக்கிங் செய்து வெளிநாட்டுக்கு கடத்த உறுதுணையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது///கோப்புக்காட்சி/3/ஜாபர் சாதிக்கின் கூட்டாளிக்கு என்சிபி காவல்.


Next Story

மேலும் செய்திகள்