"பும்ரா ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் இது.." - காய்ச்சி எடுத்த கைஃப்

x

இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா Jasprit Bumrah டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற உடற்தகுதி பும்ராவிடம் இல்லை என்பது நடப்பு இங்கிலாந்து தொடரில் வெளிப்படையாக தெரிந்துள்ளதாகவும், குறிப்பாக மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் வேகமாக பந்துவீச முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் கைஃப் சுட்டிக்காட்டியுள்ளார். அணிக்கு 100 சதவீத ஒத்துழைப்பை கொடுக்க முடியவில்லை என உணர்ந்தால் அவராகவே டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிவிடுவார் என்பதையும் தான் உணர்வதாக கைஃப் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்