"குலசேகரப்பட்டினத்தில்..." "இந்த ராக்கெட்டுகள் மட்டுமே ஏவப்படும்" - இஸ்ரோ தலைவர் விளக்கம்

• கட்டுமானம் முடிய 2 வருடங்கள் ஆகும்" • "குலசேகரப்பட்டினம் ஸ்ரீஹரிகோட்டா போன்று பெரியது இல்லை" • "இலங்கை, குமரி, அணு உலை உள்ளதால், பாதுகாப்பை பார்க்க வேண்டும்" • "500 கிலோ எடையுள்ள சின்ன ராக்கெட்டுகள் ஏவப்படும்"
X

Thanthi TV
www.thanthitv.com