ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் பாயும் நேரம் அறிவிப்பு- இஸ்ரோ. செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1- இஸ்ரோ.