#BREAKING || "இனி வானிலை பற்றி பயப்பட வேண்டாம்"... விண்ணில் பாய்ந்தது இன்சாட்-3டிஎஸ்

x

ஜிஎஸ்எல்வி - எப் 14 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்

வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறியும் இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைக்கோள்

25 வகையான கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்

2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தபட்டுள்ளன

விண்ணில் பாய்ந்தது இன்சாட்-3டிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்