மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 2026 இஸ்ரோவிற்கு மிக முக்கியமான ஆண்டு எனவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்...