Wedding | இந்த டிரெண்ட் நம்ம சென்னையிலே பரவுதா.. தப்பில்ல.. தப்பில்ல
திருமணம் செய்யாமலேயே... திருமண சடங்குகளையும் கொண்டாட்டங்களையும் நடத்தி விழாவாக கொண்டாடும் Fake Wedding ட்ரெண்ட் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது... இதன் பின்னணியை பார்க்கலாம் இன்றைய டீ டைம் நியூஸில்..