Philippines | PM Modi | நம்ம PM-ஆ இது.. கெட்டப்பை மாற்றி பிலிப்பைன்ஸில் இறங்கிய பிரதமர் மோடி

நம்ம PM-ஆ இது.. கெட்டப்பை மாற்றி பிலிப்பைன்ஸில் இறங்கிய பிரதமர் மோடி

Philippines | PM Modi | நம்ம PM-ஆ இது.. கெட்டப்பை மாற்றி பிலிப்பைன்ஸில் இறங்கிய பிரதமர் மோடி #pmmodi #india #Philippines #thanthitv 49வது ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் அளித்த சிறப்பு இரவு விருந்தில் கலந்து கொண்டார். பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் தலைமையில், மாநாட்டிற்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்கள் மற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, பிலிப்பைன்ஸின் பாரம்பரிய உடையான 'பரோங் தகலாக்'ஐ (Barong Tagalog) பிரதமர் மோடி அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

X