NIA கைக்கு மாறுகிறதா அதிகாரம்? சாட்டையை எடுத்த சுப்ரீம் கோர்ட்

x

குற்றவாளிகள் வேறு மாநிலத்துக்கு தப்பிச்செல்லும் போது புலன் விசாரணையில் ஏற்படும் அதிகார வரம்பு குறித்த முரண்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

தீவிர குற்றங்களை செய்து விட்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச்செல்வதால் புலன் விசாரணை அதிகார வரம்பில் ஏற்படும் முரண்பாட்டை குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை எடுத்துக் கொள்ளும் அதிகாரம் என்ஐஏ-வுக்கு உள்ள நிலையில், இவ்விவகாரத்தில் என்.ஐ.ஏ சட்டத்தை ஆராய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்