திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு நாள் உண்டியல் காணிக்கையே இத்தனை கோடியா?
ஏழுமலையான் கோயில் ஒருநாள் உண்டியல் காணிக்கை - ரூ.4.46 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக, 4 கோடியே 46 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.ஒரே நாளில், 86 ஆயிரத்து 364 பக்தர்கள் வழிபட்ட நிலையில் அவர்கள் மூலம் கிட்டத்தட்ட நான்கரை கோடி ரூபாய் காணிக்கை வந்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்து 712 பக்தர்கள் திருப்பதியில் மொட்டை போட்டு தலைமுடி காணிக்கை செய்தனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
Next Story
