"மிளகு பொடி போதுமா?" - லாலு ராகுல் இணைந்து செய்த கமகமக்கும் மட்டன் குழம்பு - வைரல் வீடியோ

x

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிறுத்தி வைத்தது. அன்றைய தினம் பீகார் சென்று, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது லாலு பிரசாத் யாதவின் வீட்டில், ராகுல் காந்தி மட்டன் சமைக்க கற்றுக் கொண்டார். லாலு பிரசாத் சொல்லச் சொல்ல, அரசியல் நிலவரங்களை கலந்துரையாடியபடியே, மட்டன் சமைத்த வீடியோவை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்