இஸ்ரேல் போல இந்தியா உருவாக்கிய Iron Dome - எதிரிகளை மிரளவிட இறங்கும் ராணுவ கவசம்
இஸ்ரேலின் Iron Dome போன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பை, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கி DRDO சாதனை படைத்துள்ளது. ஏரோ இந்தியா 2025 என்ற நிகழ்ச்சியில் 'ரக்ஷா கவசம்' என்ற பாதுகாப்பு முறையை DRDO அறிமுகம் செய்துள்ளது. வலிமையான நவீன நானோ-டெக்னாலஜி கொண்ட கூட்டுப்ருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த திட்டம், இந்திய ராணுவத்திற்கு உயர்தர பாதுகாப்பு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
