இரானி கோப்பை - சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா
இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா
(rest of india) அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது ....
நாக்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் விதர்பா 342 ரன்களும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா 214 ரன்களும் அடித்தன. 2வது இன்னிங்சில் விதர்பா 232 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 2வது இன்னிங்சில் 361 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா, அணி 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது., இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா வாகை சூடியது. ஏற்கனவே ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணி தற்போது இரானி கோப்பையையும் வசப்படுத்தியுள்ளது....
Next Story
