ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அபிஜித் ஐயர் மித்ரா, பத்திரிகையாளர்

ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு வராது என்று பத்திரிகையாளர் அபிஜித் ஐயர் மித்ரா தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு வராது என்று பத்திரிகையாளர் அபிஜித் ஐயர் மித்ரா தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா ஈரானை மட்டுமே சார்ந்து இல்லை என்று கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com