ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரம்- 4 நாட்களாகியும் பிரேத பரிசோதனை இல்லை?

x

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டு 4 நாட்களுக்கு மேலாகியும் அவருடைய உடலை பிரேத பரிசோதனை நடத்த அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.

பூரணகுமார் இறப்பதற்கு முன் எழுதிய குறிப்பில் அவர், பல மூத்த ஐபிஎஸ் மற்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தன் மீது சாதி பாகுபாடு காட்டி மனரீதியான தொந்தரவு அளித்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பூரண குமாரின் மனைவியும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அம்னீத் பூரண் குமார் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக கூறி, பூரண் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புக்கொள்ளவில்லை.


Next Story

மேலும் செய்திகள்