ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை- டிஜிபிக்கு கட்டாய விடுப்பு

x

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் அம்மாநில காவல்துறை இயக்குநர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், 7 போலீஸ் அதிகாரி உட்பட பலரின் பெயரை குறிப்பிட்டு, சாதி ரீதியாக தன்னை மிக மோசமாக நடத்தியதாகவும், பழிவாங்கும் நோக்கில் பணியிட மாற்றம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மாநில டிஜிபியான சத்ருஜீத் கபூரை ஹரியானா அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்