இந்தியா -பாக். பிரச்சினைக்கு பின் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள்
பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள விராட் கோலிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள், விராட் கோலியின் டெஸ்ட் போட்டி டி-ஷர்ட் அணிந்து வர தொடங்கியுள்ளனர்...
Next Story
