உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் , அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.