உலக யோகா தினம் - 1 மணி நேரம் யோகா செய்த தினத்தந்தி அலுவலக ஊழியர்கள்

x

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி மதுரை கப்பலூரில் யோகாசனப் பயிற்சி நடைபெற்றது. இதில் யோகாவால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து வீடியோ காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. தொடர்ந்து தினத்தந்தி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் யோகாசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்