சர்வதேச யோகா தினம் - மாணவர்களுடன் சேர்ந்து தினத்தந்தி குழும ஊழியர்கள் யோகா பயிற்சி

x

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் சர்வேதேச யோகா தினத்தையொட்டி தினத்தந்தி சார்பில் நடைபெறக்கூடிய யோகா நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் தினத்தந்தி குழும ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து வருகின்றனர்... அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்