காட்டுத்தீயாய் பரவிய தகவல் - இந்திய ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

x

பஞ்சாப் பொற்கோயில் பாதுகாப்பு - இந்திய ராணுவம் விளக்கம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வான் பாதுகாப்பு துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீ தர்பார் சாஹிப் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்திற்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் அல்லது வேறு எந்த வான் பாதுகாப்பு அமைப்புகளும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்