Infant | Kamal hassan | 5 பேருக்கு மறுவாழ்வளித்த 10 மாத தேவதை - கமல்ஹாசன் சொன்ன வார்த்தை

5 பேருக்கு மறுவாழ்வளித்த 10 மாத தேவதை - கமல்ஹாசன் சொன்ன வார்த்தை

5 பேருக்கு புத்துயிர் தந்த 10 மாத குழந்தை-கமல்ஹாசன் பாராட்டு கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 5 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்குழந்தையின் பெற்றோரை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com