வீட்டு வாசலில் சுட்டு கொல்லப்பட்ட தொழிலதிபர் - பீகாரில் உச்சகட்ட பதற்றம் - அதிர்ச்சி காட்சி
பீகார் - வீட்டு வாசலில் தொழிலதிபர் சுட்டுக் கொலை/பீகாரைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் கெம்கா வீட்டு வாசலில் சுட்டுக் கொலை/தொழிலதிபர் கோபால் கெம்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்/காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அருகிலேயே நிகழ்ந்த சம்பவம்/தகவல் அளித்த 2 மணி நேரத்திற்குப் பிறகே போலீசார் வந்ததாக குற்றச்சாட்டு
Next Story