Indraiya Paraparappu | "என்னை அம்மாவாக்கும் ஆணுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்" Pregnant Job மோசடி
பிரக்னன்ட் ஜாப் என்ற பெயரில் வெளியான கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து 11 லட்சத்தை பறிகொடுத்திருக்கிறார் இங்கொரு 44 வயது நபர்... பெண்ணை அம்மாவாக்கு வேலை சேர நினைத்த தாராள பிரபுவிடம் மோசடி நடந்தது எப்படி?
Next Story
