Indraiya Paraparappu | அதிகாரிக்கும் அமீபா மூளை காய்சசல்.. மீண்டும் ஒரு உயிர் பலி.. ஷாக் ரிப்போர்ட்

x

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம், பாலத்தாராவைச் சேர்ந்த 65 வயது நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த அக்டோபர் மாதம் மட்டும் கேரளாவில் மூளைக்காய்ச்சலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவருக்கு மூளை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்