Indonesia | PM Modi | இந்தியாவிடம் இருந்து வாங்குகிறது இந்தோனேஷியா..
இந்தியா - இந்தோனேஷியாவுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தோனேசியப் பயணத்தின் போது, பாதுகாப்புத் துறை மேம்பாடு, கடல்சார் உத்திகள் மற்றும் தேர்தல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் என இரு நாடுகளுக்கும் இடையே பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பிரம்மாண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
