Indonesia | ASET கல்விக் குழும சர்வதேச கருத்தரங்கு
இந்தோனேசியாவின் பாலியில் ஏசெட் ASET கல்விக் குழுமங்களின் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக ASET கல்விக் குழுமங்கள் மற்றும் விஜயேந்திரா பல்கலைக்கழகம் இடையே முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. நிகழ்ச்சியில், இந்தியாவின் பாலி துணைத் தூதர் ஷஷாங்க் விக்ரம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ASET கல்விக் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ரிஸ்வான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சர்வதேச கல்வி ஒத்துழைப்பின் அவசியத்தைப் பற்றி பேசினார். இதில், 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
Next Story
