இண்டிகோ சேவை பாதிப்பு - பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்

x

இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து, பயணிகளின் வசதிக்காக நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கே.எஸ்.ஆர். பெங்களூரில் இருந்து எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரலுக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து திருப்பூர், சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கும், கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்