யாரும் எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட இண்டிகோ

x

செப்டம்பர் மாதம் முதல் மும்பையில் இருந்து மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானுக்கு இரண்டு நேரடி புதிய விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தொடங்கவுள்ளது

முன்னதாக பாகிஸ்தானின் வான்வெளி மூடப்பட்டதால் ஏற்பட்ட விமான செயல்பாட்டு வரம்பு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெல்லியில் இருந்து இவ்விரு நாடுகளுக்கான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் மும்பையில் இருந்து உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் மற்றும் கஜகஸ்தானின் அல்மாட்டி ஆகிய இரண்டு நகரங்களுக்கு மும்பையில் இருந்து இன்டிகோ நிறுவனம் நேரடி விமானங்களை இயக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்