Indigo Issue| பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி அளித்து மதிப்பை காப்பாற்றிய இண்டிகோ

x

பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி அளித்த இண்டிகோ நிறுவனம்

விமானங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பயணிகளுக்கு 610 கோடி ரூபாய் டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளது. விமான நிலையங்களில் சிக்கிய மூவாயிரம் லக்கேஜுகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. விமான சேவை 95 விழுக்காடு சீரடைந்துள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், வரும் 10-ஆம் தேதிக்கும் முழுமையாக இயல்பு நிலை திரும்பும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்