Indigo | Indigo Flight | டிச.10ஆம் தேதிக்குள்.. அப்டேட் கொடுத்த இண்டிகோ
இண்டிகோ விமான போக்குவரத்து சேவை டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் மீண்டும் முழு பயன்பாட்டிற்கு வரும் என விமான நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. விமான நேர அட்டவணைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
Next Story
