இண்டிகோ விமானங்கள் இயங்காது - `நேரம்’ குறித்து பயணிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்கள் நள்ளிரவு 12 மணி வரை இயங்காது என அறிவிப்பு/1வது முனையத்தில் இருந்து இண்டிகோ விமானங்கள் இயங்காது என அறிவிப்பு/இண்டிகோ விமான பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு/பயணிகள் 044-22565113, 22565112 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்/சென்னை விமான நிலைய ஆணையம் அறிவிப்பு/தொழில்நுட்ப கோளாறால் 4வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து
Next Story
