Hyderabad Flight Issue | இண்டிகோ விமானங்கள் தாமதம் - ஆத்திரமாகி வாக்குவாதம் செய்த பயணிகள்..பரபரப்பு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், இண்டிகோ விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகக்கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story
