Indigo Flight | தொடரும் விமான சேவை சிக்கல்.. எப்போது சீராகும்..? - அப்டேட் வெளியிட்ட இண்டிகோ
நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களாக பாதித்த இண்டிகோ விமான சேவைகள் இன்று முதல் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி வரை இதேபோன்ற சூழல்தான் நிலவும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் பாரதிராஜா..
Next Story
