இண்டிகோ விமானகள் ரத்து - கட்டணங்களை திரும்பி வழங்க உத்தரவு

x

ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களுக்கு பணம் செலுத்தி, நிலுவையில் உள்ள பயணிகளின் அனைத்து கட்டணங்களையும் டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் திரும்பி வழங்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்