இந்தியாவின் மக்கள்தொகை, கருவுறுதல் விகிதம் அபாய மணி அடித்த ஐநா.. அதிர்ச்சி ரிப்போர்ட்
146 கோடியை எட்டிய இந்திய மக்கள் தொகை
இந்திய மக்கள் தொகை 146 கோடியை எட்டியுள்ளது. மக்கள் தொகை தொடர்பாக, ஐ.நா., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்தாலும், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 ஆகக் குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 68% பேர் வேலைக்கு போகும் தகுதி உடையவர்களாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 40 ஆண்டுகளில், மக்கள் தொகை 170 கோடியை தொட்டு, அதன்பின், படிப்படியாக சரியும் என, ஐ.நா. ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
Next Story