புதினை திரும்ப வைத்த இந்தியாவின் மூவ்

x

உக்ரைன் கொடியின் வண்ணத்தில் ஒளிர்ந்த குதுப் மினார்

தலைநகர் டெல்லியில் உள்ள பாரம்பரிய சின்னமான குதுப் மினார், உக்ரைன் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு கொடியின் வண்ணமான வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது. கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்டு 24ல் உக்ரைன் சுதந்திரம் பெற்றது. இந்த நிலையில், இந்தியாவின் நட்பு நாடான உக்ரைன் சுதந்திர தினத்தை, அனுசரிக்கும் விதமாக குதுப் மினாரில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உக்ரைனில் நிலவும் போர் சூழல் காரணமாக, அங்கு அமைதி திரும்ப இந்தியா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்