இந்திய கடற்பரையில் ஒவ்வொரு வருடமும் மகளிரின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக கிழக்கு கடற்படை கமாண்டோ சலூஜா சிங் தெரிவித்துள்ளார்.

x

இந்திய கடற்படையின் செயல் திறன், அக்னி பாத் திட்டம், குறித்த விழிப்புணர்வு கார் பேரணி நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிழக்கு கடற்படை கமாண்டோ சலூஜா சிங் பேசுகையில், இந்திய கடற்படையில் சேர்வதற்கு பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவதாகவும் ஆண்டிற்கு ஆண்டு பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்