ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்... ஜம்மு-காஷ்மீர் பரபரப்பு | Jammu Kashmir
ஜம்மு-காஷ்மீர் ரஜோரியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு விரைந்து பதிலடி கொடுத்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. சுந்தர்பானி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது தாக்குதல் நடந்துள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு படை தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், தீவிரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
