Indian Navy | நடுக்கடலில் சம்பவம் செய்த Indian Navy - வைரலாகும் மாஸ் வீடியோ
Indian Navy | நடுக்கடலில் சம்பவம் செய்த Indian Navy - வைரலாகும் மாஸ் வீடியோ
நடுக்கடலில் சம்பவம் செய்த Indian Navy - வைரலாகும் மாஸ் வீடியோ ஹெலிகாப்டரிலிருந்து இந்தியா தனது முதல் கடற்படை கப்பல் எதிர்ப்பு குறுகிய தூர ஏவுகணையான NASM-SR ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்தியக் கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்திய NASM-SR ஏவுகணைச் சோதனையில், அதன் தொழில்நுட்பத் திறன்கள் வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டுள்ளன. கடலில் உள்ள எதிரிக் கப்பல்களைக் குறுகிய தூரத்தில் இருந்து தாக்கும் இந்த ஏவுகணை, ஹெலிகாப்டர் போன்ற சுழல் இறக்கை விமானம் மூலமாக ஏவப்பட்டு, இலக்கை நோக்கிச் செல்லக்கூடியது
