அடுத்த அதிபயங்கரம்.. இந்திய மாணவர் சுட்டுக் கொலை - இந்தியாவின் நடவடிக்கை என்ன?

x

கனடாவில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த ஷிவங்க் அவஸ்தியை Shivank Avasthi மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய கனடாவுக்கான இந்திய தூதரகம், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகம் அருகே மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்