தங்கம் வென்ற இந்திய வீராங்கனை... துப்பாக்கி சுடுதலில் யஷஸ்வினி சாதனை

தங்கம் வென்ற இந்திய வீராங்கனை... துப்பாக்கி சுடுதலில் யஷஸ்வினி சாதனை

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியுள்ளது.
Published on

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் கைப்பற்றியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனை யஷஸ்வினி தேஷ்வால் தங்கம் வென்றுள்ளார். இவரை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் வெள்ளி பதக்கம் வென்றார். இதில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த விக்டோரியா வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

X

Thanthi TV
www.thanthitv.com